மரண அறிவித்தல்

சத்தியகுமார் குமாரசிங்கம்
வயது 57, யாழ்- பரியோவான் கல்லூரி மாணவர்
- பிறந்த இடம்
- நவக்கிரி
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், லொஸ்ஏஞ்சலஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், அத்தியடியை வதிவிடமாகவும், தற்போது ஐக்கிய அமெரிக்கா Los Angeles California வை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியகுமார் குமாரசிங்கம் அவர்கள் 09-01-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அத்தியடி குமாரசிங்கம் நவற்கிரி ஜெயபாக்கியம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற மகேந்திரம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கெளரிமனோகரி(Rose) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயன், சிந்து ஆகியோரின் அருமைத் தந்தையும்,
கவிதா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

