ஆறுதல்

மரண அறிவித்தல்

சற்குணதேவி பஞ்சலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சற்குணதேவி பஞ்சலிங்கம்

வயது 806 ஆகஸ்ட், 1939 – 8 ஜூன், 2020

பிறந்த இடம்
கோண்டாவில் கிழக்கு
வாழ்ந்த இடம்
உரும்பிராய் கிழக்கு, Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோண்டாவில் கிழக்கு பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணதேவி பஞ்சலிங்கம் அவர்கள் 08-06-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசநாயம், அன்னம் தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற முருகேசு, செல்லம்மா தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

மனோறஞ்சிதன்(புத்தா), கமலாதேவி, சாந்தலிங்கம்(சாந்தா- தலைவர் கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம், Santha Electricals and Plumbing), தர்மலிங்கம்(றஞ்சன்), பத்மலிங்கம்(மோகன் பஞ்சலிங்கம் வீடு விற்பனை முகவர் Remex Community), சகுந்தலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சந்திராதேவி, கணேசலிங்கம், காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி, நல்லநாதன் மற்றும் தனபாலசிங்கம், லீலாவதி, கமலா தேவி, லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புஸ்பஜோதி, காலஞ்சென்ற ஜெகநாதன், பவளமலர், யானகி, பாலசந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மிதுலன், கேதுலன், நந்தகோபன், சுரேகா, சோபிகா, லக்சிகா, தர்சிகா, தரணியா, நிதுசன், கிரிசன், றிகான், அருட்சன், றிசான், கார்த்திகா, ஜெனன், மயூரன், ஆதவன், துக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

COVID-19 காரணமாக தயவு செய்து அசாதாரண நிலைய கருத்தில்கொண்டு இறுதிநிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவர்கள் முன்கூட்டியே உங்கள் பெயர்களை அறியத்தருமாறு வேண்டப்படுகின்றிர்கள்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.