மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சற்குணன் வேலுப்பிள்ளை
வயது 749 மே, 1943 – 20 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுமேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சற்குணன் வேலுப்பிள்ளை அவர்கள் 20-12-2017 புதன்கிழமை அன்று வட்டுக்கோட்டையில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சற்குணவதியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிராஜா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விசாலாட்சி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற இந்திரா, சந்திரா, ஜெகசோதி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஜோதிமணி, அருட்சோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லங்காதீபன்(மயிலை சண்முகதாசன் – அவுஸ்திரேலியா), நடேசர்சிற்சபேசன், தர்மகுலசிங்கம்(அவுஸ்திரேலியா), நித்தியானந்தசிவம், சிறிறஞ்சன், காலஞ்சென்ற மணிவாசகன், பரமேஸ்வரி(மலேசியா), காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, பரம்சோதி மற்றும் மயில்வாகனன்(மலேசியா), பிரேம்குமார்(மலேசியா), சாந்தகுமாரி(மலேசியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இந்திரதீபன்(அவுஸ்திரேலியா), பத்மதீபன்(அவுஸ்திரேலியா), பார்த்தீபன்(அவுஸ்திரேலியா), பிரியதர்சினி(அவுஸ்திரேலியா), ஜவனதீபன்(அவுஸ்திரேலியா), திருவழகன்(அவுஸ்திரேலியா), சுதர்சினி(லண்டன்), ஜெயதர்சினி, கேமச்சந்திரன்(அவுஸ்திரேலியா), வடிவிற்கரசன்(அவுஸ்திரேலியா), யசோதினி(அவுஸ்திரேலியா), விஜிதா, தனுஷா(கனடா), உஷாந்தினி(லண்டன்), இரணுஷா, யோகினி(மலேசியா), மீரா ரமேந்திரா(மலேசியா), புவனேஸ்வரன் சீலா(மலேசியா), சசி(மலேசியா), Sheila(மலேசியா), சுரேஸ்குமார்(மலேசியா), சித்தசிறி(மலேசியா), விதி(மலேசியா), அருள்ராஜ்(மலேசியா), தியேந்திரன்(மலேசியா), ருத்திரா(மலேசியா), விக்னஷா(மலேசியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
Dr. மாலினி கணேந்திரா(மலேசியா), Dr. தினேஷ் கல்கி(மலேசியா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 22-12-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் யாழ்ப்பாணம் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கண்ணகை அம்மன் கோவிலடி,
வட்டுமேற்கு,
வட்டுகோட்டை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

