மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சற்குணநாதன் விஜயகுமார்
வயது 5522 மார்ச், 1961 – 15 மே, 2016
- பிறந்த இடம்
- கணேசபுரம்
- வாழ்ந்த இடம்
- Sursee
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி கணேசபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sursee ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணநாதன் விஜயகுமார் அவர்கள் 15-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சற்குணநாதன், லீலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், குலசேகரம் சறோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
நிருதீபன், டினோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சோனியா அவர்களின் அன்பு மாமனாரும்,
உதயகுமார், ஜெயா, காலஞ்சென்ற ரஞ்சன், அப்பன், சித்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரசேகரம், குணசேகரம், வஸ்தலா, தட்சலா, பிரமீலா, பரமேஸ்வரி, ஊர்மிலா, சதீஸ்குமார்(சதீஸ்), தஜேந்திரன்(பவா), ஜோய் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

