1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சற்குணராசா சண்முகம்
வயது 6314 அக்டோபர், 1957 – 16 ஜூன், 2021
- பிறந்த இடம்
- Poonakary
- வாழ்ந்த இடம்
- Poonakary, Oberhausen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சற்குணராசா சண்முகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்று உருண்டோடி
மறைந்தாலும் அகலாது
உங்கள் அன்புமுகம்
எம் நெஞ்சை விட்டு
அன்போடும் பாசத்தோடும்
அரவணைத்த எங்கள்அன்புத் தந்தையே!
கண்ணை இமை காப்பதுபோல் - எமை
காவல் காத்த எம் காவல் தெய்வமே
கலையாத உன் முகமும்
கள்ளமில்லாஉம் சிரிப்பும்
காண்பது எப்போது
எம் இதய தெய்வமே
நீங்கள்வகுத்துத் தந்த பாதையிலேயே
நாங்கள் வாழ்கின்றோம்
ஆகையால் எங்களுக்கு
நீங்கள் இல்லை என்ற குறையைத்தவிர
எக்குறையும் இல்லை
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
தினமும்இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

