மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவலிங்கம் சற்குணராசா
வயது 577 ஜனவரி, 1962 – 7 மார்ச், 2019
- பிறந்த இடம்
- இருபாலை
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சற்குணராசா அவர்கள் 07-03-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவலிங்கம், நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோயா அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜீந்திரன், சந்தோஷ், விசாகன், விபூசன், விபூசனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நகுலேஸ்வரன், மகேந்திரராசா, தேவராசா, வேவிராசா, யோகராசா, சிவா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

