மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செளதாமினி ரங்கராஜா
வயது 4815 ஜனவரி, 1969 – 2 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Denmark, England
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், இங்கிலாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செளதாமினி ரங்கராஜா அவர்கள்
02-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கார்திகேசு, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மகாராஜா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரங்கராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
இலக்கியா, இந்துயா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கஜேந்திரன், காலஞ்சென்ற கனேசமாலினி, குமுதினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கோமதி, சுந்தரேசன், சுதாமதி, செந்தில்நாதன், நகுலேஸ்வரன், ஆனந்தசெல்வி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

