ஆறுதல்

மரண அறிவித்தல்

சவரிமுத்து அன்ரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சவரிமுத்து அன்ரன்

வயது 7915 ஜூன், 1937 – 16 நவம்பர், 2016

பிறந்த இடம்
இராசாவின் தோட்டம்
வாழ்ந்த இடம்
கரவெட்டி, கனகபுரம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கரவெட்டியை வசிப்பிடமாகவும், கிளிநொச்சி கனகபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட சவரிமுத்து அன்ரன் அவர்கள் 16-11-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்,

அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருளப்பு லேனம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தார்சிலம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

சில்வெஸ்ரர்(ராயூ), மேரி பிறேமிளா(அருட்சகோதரி AC), மேரி வினிபிறேட்(பாப்பா), மேரி செல்ஸ்ரின்(பேபி), கிறிஸ்ரியன்(யோய்), அன்ரனி, கட்சன், மேரி அனிற்றா, ஜேம்ஸ் மரியதாஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாலினி, வின்சன், புனிதசீலன், ரேணுகா, ஜோன்சன், ராஜினி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மற்றில்டா, மயுரன், கிங்சிலி, கெவின், தர்சிகா, சுபோஜிகன், அட்சயன், செர்மின், கார்மல், சிறோமி, பேசாயினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 21-11-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு மு.ப 09:00 மணிக்கு ஜெயந்திநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் இறுதி அஞ்சலி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் ஆனந்தநகர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல:82,
9ம் பண்ணை,
கனகபுரம்,
கிளிநொச்சி.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.