மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சவரிமுத்து அல்வின் அருமைநாயகம்
வயது 713 ஜூன், 1945 – 17 மே, 2017
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- ஒட்டகப்புலம், இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், ஒட்டகப்புலம், இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சவரிமுத்து அல்வின் அருமைநாயகம் அவர்கள் 17-05-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து லூர்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பேனாட் அந்தோனிப்பிள்ளை மேரிறோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரிமெக்டலின்(புஸ்பம்) அவர்களின் அன்புக் கணவரும்,
நோட்டன், டெரன்ஸ் செல்ரன், தர்மினி, வேஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குணமணி, கெலிஸ், காலஞ்சென்றவர்களான ராஜகாரியர், ராஜநாயகம், மரியநாயகம், மற்றும் திருநாயகம், துரைநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காயத்திரி, சுகந்தி, லகுபரன், ரோஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, அலோசியஸ், மற்றும் கொலஸ்ரிகா, ஞானசவுந்தரி, ராஜேஸ், சறோ, பாலரட்ணம், செல்வநாயகம், பூமணி, சரோஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நிஷாந்தன், கிறிஸ்ரின், நிலா, காவியா, நேகா, நிருஜா, மிகிலா, வினோஜன், ரயன், ஜெய்டன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 24-05-2017 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் தூய திருத்துவ ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் கீழ்பாக்கம் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

