மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சவரிமுத்து லூத்து
வயது 8927 நவம்பர், 1926 – 6 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- நாரந்தனை வடக்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சவரிமுத்து லூத்து அவர்கள் 06-02-2016 சனிக்கிழமை அன்று கிறிஸ்துவின் பாதம் சரணடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அன்ரனி பெர்னான்டோ மதலேனா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சவரிமுத்து அவர்களின் ஆருயிர் மனைவியும்,
எட்வேட்(இலங்கை), கிலாஸ்டர்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரனிஸ்லாஸ் அவர்களின் அன்புச் சகோதரியும்,
இராஜேஸ்வரி(ரதி- இலங்கை), பத்மலோசினி(பத்மா- கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
மரிஸ்ரெல்லா அவர்களின் அன்பு மைத்துனியும்,
டொனாலி, சாந்திமா, டாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யூலியா(அவுஸ்திரேலியா), டென்சில்(கனடா), யோசுவா, சிபோரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
டெனிஸ், றியான், றியானா, றிஷி ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
ஜெயராஜ், கமலநாதன், சால்ஸ், ரெஜி, காலஞ்சென்ற சால்ஸ் குடும்பத்தவர்களின் நெருங்கிய உறவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

