நன்றி நவிலல்

சவரிமுத்து சேர்மானப்பர்
வயது 83, Julius & Creasy, Sri Lanka, மொழி பெயர்ப்பாளர், சமூக சேவையாளர்- கனடா
- பிறந்த இடம்
- ஊர்காவற்துறை
- வாழ்ந்த இடம்
- ஊர்காவற்துறை, கொழும்பு, Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்றுறை துறைமுக வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு இரத்தினம் வீதி, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட
சவரிமுத்து சேர்மானப்பர் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை
தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 02-05-2022 திங்கட்கிழமை அன்று நடைபெற்று பின்னர் 31ம் நாள் நினைவஞ்சலி சார்பாக 07-05-2022 சனிக்கிழமை அன்று Spiegelmuur 93991 ER Houten, Netherlands எனும் முகவரியில் நடைபெறவிருக்கும் மதியபோசன நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

