மரண அறிவித்தல்

சேவியர் சத்தியஞானம்
வயது 64
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், ஜேர்மனி, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கச்சேரி மருதடி வீதியைப் பிறப்பிடமாகவும் , ஜெர்மனி Bremen ஐ வதிவிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சேவியர் சத்தியஞானம் அவர்கள் 23-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் சேவியர் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகப்பா சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசாந்த், சர்மிளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சத்தியசீலன்(இந்தியா), காலஞ்சென்ற சத்தியநேசன், சத்தியநாதன் மரியதாஸ்(கனடா), ஜோசப்சத்தி(நோர்வே), ஜெயந்தி(இலங்கை), சாந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அகல்யா, ஜனார்த்தனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மேசி, மகாலட்சுமி இந்து, ஆலினா, காலஞ்சென்ற ரட்ணேஸ்வரன், உதயகுமார், சாரதா சதாசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

