மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சவிரியான் அந்தோனிபிள்ளை
வயது 8025 ஜனவரி, 1937 – 25 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- குருநகர்
- வாழ்ந்த இடம்
- குருநகர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சவிரியான் அந்தோனிபிள்ளை அவர்கள் 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சவிரியான் றோசலின் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற சவிரிமுத்து, எலிசம் தம்பதிகளின் மருமகனும்,
மரியராணி(பட்டு) அவர்களின் கணவரும்,
டியூக், சூட்டி, சின்னபவுன்(பிரான்ஸ்), சதீஸ், காலஞ்சென்ற குயின்ரன், துஷ்யந்தன் ஆகியோரின் தந்தையும்,
பாக்கியன், மேரியம்மா, பிளோமினா, கனிஸ்லஸ், ஐயாதுரை, மலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வவி(பிரான்ஸ்), கீதன்(பிரான்ஸ்), நிலக்சி(பிரான்ஸ்), றோகினி, ஆஷா ஆகியோரின் மாமனாரும்,
பிற்ரிக், மரின், மத்தியூஸ், மார்க், நிலன், சந்தோஷ், அபி(பிரான்ஸ்), டிவியா, டிவியன், கிஷாந்தினி, ஹற்ரின், யனிஸ் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 26-04-2017 புதன்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

