ஆறுதல்

மரண அறிவித்தல்

சாவித்திரி இலக்குமணபிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சாவித்திரி இலக்குமணபிள்ளை

வயது 6615 செப்டம்பர், 1954 – 16 செப்டம்பர், 2020

பிறந்த இடம்
புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Scarborough, கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கிழக்கு கண்ணகி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு முகத்துவாரத்தை வதிவிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சாவித்திரி இலக்குமணபிள்ளை அவர்கள் 16-09-2020 புதன்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பூமணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற இலக்குமணபிள்ளை(மணி- M.M.P பிரபல வர்த்தகர், கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

கனடாவை சேர்ந்தவர்களான வினோத், கோபிநாத், ஷோபனா, ஸ்ரீநாத், சினேகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தனுசியா, நிவேதிதா, குகதரன், அபினயா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பூங்கோதை(கனடா), காலஞ்சென்ற உதயகுமார்(சுவிஸ்), வாசுகி(சுவிஸ்), செந்தில்(சுவிஸ்), இளங்கோ(சுவிஸ்) ஆகியோரின் பிரியமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற தேவா(கனடா), சாந்தினி(சுவிஸ்), சந்திரகுமார்(சுவிஸ்), அருட்செல்வி(சுவிஸ்), கவிதா(சுவிஸ்), ராசமணி(கல்மடு- இலங்கை), யோகலக்‌ஷ்மி(ஜேர்மனி), சிரோன்மணி(சுவிஸ்), புஷ்பம்(ஜேர்மனி), செல்வன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யாமிலன், யதுன், பிரஜின், அத்வின், ஆர்யன் ஆகியோரின் பிரியமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 15 அக்டோபர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.