மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சாவித்திரி நாகலிங்கம்
வயது 9431 மார்ச், 1928 – 15 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- பர்மா
- வாழ்ந்த இடம்
- பர்மா, அளவெட்டி, வெள்ளவத்தை, Mississauga
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபர்மா ரங்கூனைப் பிறப்பிடமாகவும், யாழ். அளவெட்டி பள்ளியவத்தை, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சாவித்திரி நாகலிங்கம் அவர்கள் 15-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
வரதன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவ்ரகளான அகிலாம்பிகை, கணேஷமூர்த்தி, புஸ்பவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செந்தில்செல்வி அவர்களின் அன்பு மாமியாரும்,
ஈஸ்வரி, பஞ்சலிங்கம், காலஞ்சென்றவர்களான கணேஷன், சற்குணேஷ்வரி, மகேஷ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திரிபுரசுந்தரி(சந்திரா) அவர்களின் அன்புச் சின்னம்மாவும்,
ரவீந்திரன், ஸ்ரீவிக்கினேஸ்வரன், கலைமகள், திருமகள், சிவகாமி, ரேவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிந்தூரி, அபிராமி, அஷோக், அர்ஜுனா, விஜிதா, கிருஷ்ணா, சரண்யா, மயூரன், தனேஷ், ஆரணி, அபிராமி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிஷோர், மித்ரா, டேவன், நவீன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

