மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செபமாலை அந்தோனிப்பிள்ளை
வயது 8430 ஜூலை, 1932 – 29 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- ஊறணி
- வாழ்ந்த இடம்
- சில்லாலை, மானிப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காங்கேசன்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், சில்லாலையை வசிப்பிடமாகவும், மானிப்பாயை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செபமாலை அந்தோனிப்பிள்ளை அவர்கள் 29-09-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை(சித்த ஆயுர்வேத மருத்துவர்), பொன்னம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், இன்னாசிமுத்து அன்னம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிலோமினமா(பேபி) அவர்களின் பாசமிகு கணவரும்,
மேரி பற்றீசியா(வசந்தா), மேரி லெற்றீசியா(வனிதா), அன்ரன் றெஜினோல்ட்(ஜென்சன்), செபஸ்டியன்(டிக்ஷன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அல்பேட் தங்கராசா(முல்லைத்தீவு) அவர்களின் அன்புச் சகோதரரும்,
கில்பேட், ஜென்சி, பபி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான யூக்கறிஸ்ரா, ராசேந்திரம், மற்றும் மல்லிகா, பிறேமா, ராசதுரை, ஜேசுரட்டினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ராணி, லிமோறியஸ், பாலதாஸ், கொண்சி, தவராணி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
ரிஷா, கியூட்டன், லிஷா, ஷாம், ஜெய்டன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 30-09-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் St. James Church இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பண்டதரிப்பு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

