1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
செபமாலை ஜெயமணி சவுந்தரநாயகம்
வயது 8126 மார்ச், 1940 – 24 ஜூன், 2021
- பிறந்த இடம்
- முல்லைத்தீவு
- வாழ்ந்த இடம்
- முல்லைத்தீவு, Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த செபமாலை ஜெயமணி சவுந்தரநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும் பாதுகாத்த
எங்கள் அன்பு அன்னையே
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ
நாம்விரும்பும் ஒரு உயிர் - நம்மை
விட்டு விலகி நிற்கும் போது
தான் தெரிகின்றது கண்ணீர்துளிகளின்
விலைஎன்னவென்று அம்மா!
எத்தனை உறவுகள் அருகிலிருந்து
அன்பினைப் பொழிந்தாலும்
அத்தனையும்உந்தன் அன்புக்கு ஈடாகுமா அம்மா!
ஆருயிர் அம்மாவே.......!
பார்க்கும் பொருளெல்லாம் உங்கள் முகம்!
போகுமிடமெல்லாம்உங்கள் நினைவு!
கேட்கும் குரலெல்லாம்உங்கள் குரல்!
வருடங்கள் எத்தனைசென்றாலும் மாறுமோ
இன் நிலமை..?..!!
ஏனோ ஆண்டவன் இடை நடுவில்
பறித்துவிட்டான் துன்புற்றோர்
துயர் துடைத்து துணைக்கரமாய்
அடைக்கலம் தந்த என் அம்மாவை
ஆண்டவன் ஏன் அழைத்தானோ....!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

