ஆறுதல்

மரண அறிவித்தல்

செபஸ்ரி புஸ்பராணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செபஸ்ரி புஸ்பராணி

வயது 7519 ஜூலை, 1944 – 7 மார்ச், 2020

பிறந்த இடம்
வசாவிளான்
வாழ்ந்த இடம்
புதுக்குடியிருப்பு, கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரி புஸ்பராணி அவர்கள் 07-03-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பர்ணாந்து அன்னமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தாவீது றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தாவீது செபஸ்ரி அவர்களின் அன்பு மனைவியும்,

டொமினிக் ஜீவா(சுவிஸ்), டெஸ்சி(லண்டன்), மேரி கொலஸ்ரிக்கா(லண்டன்), மேரி கிறிஸ்டெல்லா(கட்டார்), அருள் ராஜ்குமார்(உதவி ஆணையாளர்- இறைவரித் திணைக்களம், கொழும்பு), அன்ரனி ரெஜிஸ்குமார் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மில்ரட்(சுவிஸ்), சந்திரராஜா(லண்டன்), அலெக்ஸ் றொபின்(லண்டன்), மினோஷன்(கட்டார்), டயானா(ஆசிரியை- நல்லாயன் ம.வி கொட்டாஞ்சேனை), காமலீற்ற(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நல்லம்மா, காலஞ்சென்றவர்களான யேசு, பொணிபஸ், ராசாத்தி, மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நட்சத்திரம், புஸ்பம், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றொஷானா, அனுஷன், அபிஷன், பிறிஜட், டெனிஸ், அனபெல்லா, அன்ஸ்கர், அன்றியானா, ஷாலட் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ணம் மலர்ச்சாலையில் மு.ப 08:00 முதல் பி.ப 06:00 மணி வரையிலும், 09-03-2020 திங்கட்கிழமை அன்று அவரது வசிப்பிடமான புதுக்குடியிருப்பு இல்லத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 03:00 மணியளவில் புனித சூசையப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் புனித சூசையப்பர் சேமக்காலையில் அடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 6 மார்ச், 20211ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.