மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செபஸ்ரியாம்பிள்ளை ஆரோக்கியநாதர்
வயது 7315 மார்ச், 1944 – 14 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- சில்லாலை
- வாழ்ந்த இடம்
- சில்லாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சில்லாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரியாம்பிள்ளை ஆரோக்கியநாதர் அவர்கள் 14-08-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை, மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுவாம்பிள்ளை, றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரியம்மா(தவம்- பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
றொபேட் வின்சன்(கனடா), அலெக்சாந்தர்(ஜெர்மனி), லில்லிபபியானா(ராசாத்தி- கனடா), றெஜினா(பிரான்ஸ்), அன்ரனி(சேகர்- பிரான்ஸ்), ஸ்ரிபன்(பிரான்ஸ்), றூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மாக்கிறட், மோணிக்கம், சின்ராசா(ஜோசப்), ராணி, புஸ்பம், காலஞ்சென்ற மரியதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லூர்துநாயகி, நந்தினி, ரவி, வின்சன், றஜனி, ஷர்மிலா, சாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஜிதா, வினித்தா, றொபெட், விஜி, விஜெய், லின்டா, அலெக்சினி, பஸ்ரியன், செறினா, ஆரணி, றயன், ஸ்ரெலா, ஷயான், ஸ்ரெபினி, துஷாறா, துவாகரன், துவாரகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
சொபியா, அஸ்வின், அனனியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல்19-08-2017 சனிக்கிழமை அன்று சில்லாலை கதிரை மாதா ஆலயத்தில் பி.ப 3.00 மணியளவில் இறுதி திருப்பலியின் பின்னர் கதிரை மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

