மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செபஸ்தியாம்பிள்ளை எல்சம்மா டெய்சி
வயது 8117 நவம்பர், 1937 – 19 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- பாசையூர்
- வாழ்ந்த இடம்
- பாசையூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்தியாம்பிள்ளை எல்சம்மா டெய்சி அவர்கள் 19-04-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அலெக்சான்டர் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
செபஸ்ரியன் கியூபேட், நோபேட், றூபி, குளோறி, கில்பேட், கியூறி, கௌறி, மௌறி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றொபின்சன், யேசுதாஸ், டிலிக்குமார், ஆம்ஸ்ரோங், றீனி, சோபனா ஆகியோரின் மாமியாரும்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகளின் பேத்தியும் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

