ஆறுதல்

மரண அறிவித்தல்

செபஸ்தியான் சின்னப்பு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செபஸ்தியான் சின்னப்பு

வயது 805 அக்டோபர், 1938 – 16 அக்டோபர், 2018

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
திருகோணமலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை அலஸ் தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்தியான் சின்னப்பு அவர்கள் 16-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செபஸ்தியான், அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சின்னப்பொடி நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லலிதாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெனிரா(நோர்வே), ரஜிதா(இலங்கை), சுரேஸ்குமார்(அவுஸ்திரேலியா), காந்தகுமார்(பிரான்ஸ்), சதீஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ஆனத்தை, மதலேனம்மா, காலஞ்சென்ற ஞானமுத்து, சிசிலியா, காலஞ்சென்ற அருளம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயமோகன்(நோர்வே), புண்ணியசீலன், மேரி அனிற்றா, ஜெனோவா(பிரான்ஸ்), லக்‌ஷி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராசரத்தினம், தயானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆகாஸ், அபிலாஸ், அபினா, யோபு, மேதுசன், தேனுசன், பிறித்திக், யோஷிதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அலஸ் தோட்டம் பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.