மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செபஸ்தியான் சூசைப்பிள்ளை
வயது 8320 ஜனவரி, 1936 – 28 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- குருநகர்
- வாழ்ந்த இடம்
- Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வதிவிடமாகவும் கொண்ட செபஸ்தியான் சூசைப்பிள்ளை அவர்கள் 28-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜக்கோ சூசைபிள்ளை(ராசன்), மாகிறட்(தங்கரட்டிணம்) தம்பதிகளின் அன்பு மகனும், கைத்தான் தேவசகாயம், திரவியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
குணசீலி(நோர்வே), குணசீலன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மேகநாதன்(நோர்வே), றதினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சேவியர்(மணி), மாற்கு(தங்கம்), மர்சலீன்(சின்னன்) மற்றும் சந்தியாப்பிள்ளை(யோகம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வரட்ணம்(நோர்வே), காலஞ்சென்ற பாலன்(இலங்கை), ஜசிந்தா(நோர்வே), சின்னன்(இலங்கை), தவமணி(நோர்வே), காலஞ்சென்ற பிரான்சிஸ், ஸ்ரனிஸ்லோஸ்(நோர்வே), வசந்தா(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற மிசியம்மா, வவா, மங்களேஷ், கிளி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
விஜிதரன், றாகினி, ஷாமினி, சௌமியா, சஞ்சீவ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
எய்டன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

