மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செபஸ்ரி அல்பேட்
வயது 7922 அக்டோபர், 1941 – 28 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- குருநகர்
- வாழ்ந்த இடம்
- எசன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வதிவிடமாகவும் கொண்ட செபஸ்ரி அல்பேட் அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சாந்தினி அல்பேட் அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம், கொரோனாச் சூழ்நிலை காரணமாக, மட்டுப்படுத்தப்பட்ட நெருங்கிய உறவினர்களோடு, 03-12-2020 அன்று நடைபெறும். உறவுகள் எமது இக்கட்டான சூழ்நிலையைப் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குவதோடு, உங்களன்பை, துயர் பகிர்வோம் பகுதியில் எழுத்துருவில் பதிவிடுமாறு வேண்டுகின்றோம். உங்கள் புரிந்துணர்வுக்கும் ஒத்துழைப்புக்கும் சமூக அக்கறைக்கும் நன்றி!
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

