மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சீனித்தம்பி தங்கராசா
உதைப்பந்தாட்ட வீரர்
வயது 8417 நவம்பர், 1933 – 7 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- குப்பிளான்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சீனித்தம்பி தங்கராசா அவர்கள் 07-09-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனித்தம்பி(சீனியர்) பொன்னம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கருணாகரன்(தம்பி), யமுனாதேவி(பிள்ளை), விக்கினேஸ்வரன்(ரவி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம்மா, ஞானாம்பிகை மற்றும் நடராசா(அம்பலம்- இலங்கை), விவேகானந்தன்(விஜயன்- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, சண்முகம், தேவராசா, மகேஸ்வரி மற்றும் மாசிலாமணி(இலங்கை), காசிராசா(இலங்கை), இன்பராணி(ஜெர்மனி), ஜீவகாந்தன்(இலங்கை), பரமேஸ்வரன்(கனடா), கனகேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரஜனி, ஹர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிஷா, அக்ஷயா, லங்கேஸ், பவிஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

