ஆறுதல்

மரண அறிவித்தல்

சீனிவாசகம் சிதம்பரப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சீனிவாசகம் சிதம்பரப்பிள்ளை

வயது 8618 அக்டோபர், 1930 – 9 ஜூலை, 2017

பிறந்த இடம்
Alvai west
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அல்வாய் மேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சீனிவாசகம் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 09-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சீனிவாசகம், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கதிராசிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

கணேசமூர்த்தி, ரமேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, வைரமுத்து, மற்றும் தங்கம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பவானி, நிஷாந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, மயில்வாகனம், கனகம்மா, பாக்கியம், கதிர்காமத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கீர்த்தன், ஜெகந்தன், கிரிஷான், கோகுல், மாதுளன், யாதவன், சாரங்கன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.