மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சீனிவாசகம் சிதம்பரப்பிள்ளை
வயது 8618 அக்டோபர், 1930 – 9 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- Alvai west
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் மேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சீனிவாசகம் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 09-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சீனிவாசகம், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கதிராசிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
கணேசமூர்த்தி, ரமேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, வைரமுத்து, மற்றும் தங்கம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பவானி, நிஷாந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, மயில்வாகனம், கனகம்மா, பாக்கியம், கதிர்காமத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கீர்த்தன், ஜெகந்தன், கிரிஷான், கோகுல், மாதுளன், யாதவன், சாரங்கன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

