31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சீனிவாசகம் சிவபாதசுந்தரம்
புறூக்பொண்ட் தேயிலை நிறுவன முன்னாள் முகவர், பரந்தன் வரதன் ஸ்ரோஸ் விற்பனை முகவர்
வயது 794 ஜூலை, 1931 – 20 பிப்ரவரி, 2011
- பிறந்த இடம்
- மந்துவில்
- வாழ்ந்த இடம்
- மீசாலை வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமந்துவிலை பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சீனிவாசகம் சிவபாதசுந்தரம் அவர்களின் 31 ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
அன்னார், காலஞ்சென்ற சீனிவாசகம் ஆச்சிமுத்து ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா மகேஸ்வரி அவர்களின் மருமகனும்,
சிவஞ்ஞானறஞ்சிதம் அவர்களின் பாசமிகு அன்புக்கணவரும்,
புஸ்பலதா(லதா - இத்தாலி), காலஞ்சென்ற மதனகாவலன், புஸ்பறூபன்(றூபன் - இத்தாலி), புஸ்பமாலா(புஸ்ப்பா - ஜேர்மனி), புஸ்பமோகன் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, காலஞ்சென்ற ராஜேந்திரம், திருமதி.தியாகராஜா மங்களேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற திருமதி.சுப்ரமணியம் தங்கேஸ்வரி, திருமதி.சிதம்பரநாதர் சறேஜினிதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திலகரத்தினம்(பாலா - இத்தாலி), ஜெயலலிதா(லலிதா - இத்தாலி), குணசீலன்(சாந்தி - ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதுசன், மாதினி, கௌசிக், அபிநயா, அபிசாத், சுபிசன், விபிஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்
அமரர் சீனிவாசகம் சிவபாதசுந்தரம் அவர்களின் பூதவுடல் 23-02-2011 புதன்கிழமை அன்று வேம்பிராய் மயானத்தில் இந்து சமைய முறைப்படி தகனம் செய்யப்பட்டது.
எங்களுடைய ஆளாத்துயரிலும், துக்கத்திலும் கலந்துகொண்டு சகல உதவிகளையும் புரிந்த அனைத்து சொந்தங்களிற்கும், நண்பர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதோடு 22-3-2011 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாருடைய இல்லத்தில் நடைபெறும் அந்தியேட்டி கிரிகையிலும், விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டு அமரர் சீனிவாசகம் சிவபாதசுந்தரம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
— மனைவி, பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

