1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சீத்தா சிவறாஜா
Accountant, Power Solution, Enfield- UK
வயது 6319 செப்டம்பர், 1953 – 21 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Clayhall
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கச்சேரி நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு Anderson Flats ஐ வதிவிடமாகவும், லண்டன் Clayhall ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சீத்தா சிவறாஜா(Née Janaka) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்கள் திடீர் பிரிவினால்
தினமும் தாங்க முடியாமல் தவித்துக்கொண்டும்!!
கனவில் நிழல்மாதிரி காட்சி அளித்தும்!!
உங்கள் ஆத்மா சாந்திக்கு என்றும் இறைவனை பிரார்த்திக்கும்
கணவர், மகள், மருமகன், அம்மா, சகோதரர்கள்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

