மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சீதாலட்சுமி பஞ்சலிங்கம்
வயது 793 ஜூலை, 1937 – 26 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- Krefeld
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Krefeld ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சீதாலட்சுமி பஞ்சலிங்கம் அவர்கள் 26-11-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், நாகபூரணம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
நந்தினி(அவுஸ்திரேலியா), பத்மனி(ஜெர்மனி), மாலினி(ஜெர்மனி), றெஜினி(ஜெர்மனி), பிறேமினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயசந்திரன்(அவுஸ்திரேலியா), ஜெகநாதன்(ஜெர்மனி), ஜெயராஜா(ஜெர்மனி), சத்தியகுமார்(ஜெர்மனி), றஞ்ஜித்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், இராஜலட்சுமி நடராஜா, மற்றும் பரராஜசிங்கம், காலஞ்சென்றவர்களான சுந்தர்லிங்கம், விக்னேஸ்வரலிங்கம், மற்றும் தங்கரத்தினம் திருநாவுக்கரசு, ஜெயசிங்கம், காலஞ்சென்ற செல்வமலர் சுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பிரேவிந், சிம்ரோன், திவ்யா, சிந்துரா, ராம் கல்யான், அமிற்றா, பிரகாஸ், தீபிகா, பிரதீப், கரிஸ், தீபனா, திரேசா, விக்னேஸ், நிமலன், மதுஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Leven-Straße 23,
47804 Krefeld,
Germany.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

