ஆறுதல்

மரண அறிவித்தல்

சீதாலட்சுமி பாலசுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சீதாலட்சுமி பாலசுப்பிரமணியம்

வயது 8612 ஆகஸ்ட், 1930 – 8 ஜூலை, 2017

பிறந்த இடம்
திருநெல்வேலி
வாழ்ந்த இடம்
பிரான்ஸ், திருநெல்வேலி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். திருநெல்வேலி சைவப்பாடசாலை வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், யாழ். இராமலிங்கம் வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சீதாலட்சுமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 08-07-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், சுந்தரம் அம்மாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாலசுப்பிரமணிம் அவர்களின் அன்பு மனைவியும்,

விஜயலட்சுமி(லண்டன்), புஸ்பமலர்(இலங்கை), செல்வரட்ணம்(பிரான்ஸ்), சரோஜினிதேவி(ஜெர்மனி), காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன், பாலரட்ணம்(பிரான்ஸ்), பாலச்சந்திரன்(லண்டன்), தவமணி(ஜெர்மனி), தவராசா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற செல்வராசா, செல்லத்துரை(இலங்கை), சாந்தகுமாரி, பரமானந்தன், மதிவதனி, விமலாதேவி, காலஞ்சென்ற மகேந்திரன், கனியமுது ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நந்தினி, மாலினி, சுகந்தினி, ஜெயந்தினி, செல்வரூபன், தர்சினி, விஜித்தா, மஞ்சுளா, தீபா, சுரேந்திரன், சுரேக்கா, ஜெனார்த்தனன், கஜேந்திரன், பிரஷாந், பிரமிதா, பிரதீப், பிரதாயினி, தாட்ஷாயினி, கெவின்ராஜ், சுஜிந்தன், வக்‌ஷனா, பிரவீந், கஜிந், அபிஷாந், அஜிந்த், அபீனா, சொப்னா, பிரியானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தினேஷ், தனுஷா, நதுஷா, டிலானி, அபி, கீர்த்தனா, துஷாந்தன், கோபி, சலிஹா, சாந்தன், சரியானா, ஜான், கிஷான், தசானி, திவானி, ஜாகீசன், சோபியா, அஸ்வினி, அஸ்மிதா, அம்ஸிக்கா, நிலா, கஜேந்திரன், சர்மியா, தங்கு, தரன், யதுஷன், திலோஷன், தர்சன், விதுஷன், ஏஞ்சல், அருன், சந்தியா, திவ்யா, ஜேயோந், அஜய் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி பாற்பண்னை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.22/01,
இராமலிங்கம் வீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.