மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சீத்தாதேவி முத்துராமன் முத்துராஜா
வயது 8517 ஜூலை, 1932 – 25 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சீத்தாதேவி முத்துராமன் முத்துராஜா அவர்கள் 25-09-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மானிப்பாய் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிறாப்பர் சுப்பையா அருணாசலம் தங்கமுத்து தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான குலத்துங்கம் தேவசெளந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா செட்டியார் உலகம்மாள் ஆச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்துராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ரஜீவிகரன்(ஜீவா- RJ Multi Litho Printing, கனடா), ஆரூரன்(சுரேஸ்- பஹ்ரைன்), சந்திராகரன்(ரமேஸ்- கனடா), பிறேமாணந்தா(பிறேமா- சுவிஸ்), காலஞ்சென்ற கஜேந்திரா(கண்ணா), புலேந்திரன்(சிறீ- பிரித்தானியா), சுமித்திரா(கௌரி-கனடா), திருச்செல்வம்(செல்வம்-பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வில்லவராஜா, நாகச்சந்திரா, சத்தியபாமா, ராஜகுலதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பெரியநாயகி, சுமதி, சுசீலா, சாந்தா, சக்திநாயகி, அனுசியா, சபேஷன், சோபனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகப்பன் செட்டியார், காந்தி ஆச்சி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றஜீத்தா சுமணன், ஜனன், அரவிந், சைலஜன், நதியா, கீர்த்தன், ஆர்த்தி, நிரோஷா வதனன், நிஷாந்தி, வாஷினி, டிலானி, அபி, பி்ரின்ஸ், ஜீனியர், லதுஷா, திவியா, லக்ஷா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
மாயா, யரிஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

