மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சீவகசிந்தாமணி சுப்பிரமணியம்
வயது 856 ஆகஸ்ட், 1932 – 11 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- சரவணை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சீவகசிந்தாமணி சுப்பிரமணியம் அவர்கள் 11-10-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை செல்வபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற காசிப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் அன்புத் துணைவியாரும்,
லோகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற இராஜேஸ்வரி, தியாகேஸ்வரி(இலங்கை), சந்திரபாலன்(லண்டன்), சிவபாலன்(பிரான்ஸ்), சற்குணபாலன்(ஜெர்மனி), கிருஸ்ணபாலன்(பிரான்ஸ்), புவனேஸ்வரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேஸ்வரி(பிரான்ஸ்), காந்திமதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுப்பிரமணியம், சிவயோகலிங்கம், சிவராசா, விஜிதா, சுசி, ஜெயவாணி, சிவாஜினி, கிரிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, பார்வதிப்பிள்ளை, முத்தாச்சி, சச்சிதானந்தம் மற்றும் கந்தையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவகுமரன், காலஞ்சென்ற தி௫க்குமரன், செல்வக்குமரன், பூங்கோதை, சிவசக்தி, சயனுதா, கோகுலன், டினேஸ், டினோதினி, கோபிகா, வினுஷன், விஜித், சகானா, சபீனன், சஜானா, அஷ்வின், தஷ்வின், கேதீஸ்வரி, லாவண்யா, குருபரன், கவிதராஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிருசாந், யதுசாந், கபிசாந், மிதுசனா, கபிசயன், அஸ்விகா, தஸ்விகா, லபீசன், தருணிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

