மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சீவரட்ணம் புஸ்பேந்திரா
வயது 5423 டிசம்பர், 1961 – 22 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- Sandvika
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Sandvika வை வசிப்பிடமாகவும் கொண்ட சீவரட்ணம் புஸ்பேந்திரா அவர்கள் 22-10-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சீவரட்ணம், புஸ்பராணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற மயில்வாகனம், மரகதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தனபாலரட்ணம்(அன்பு வைத்தியர்), பரமேஸ்வரி தம்பதிகளின் பெறாமகனும்,
திலகராணி அவர்களின் அன்புக் கணவரும்,
கீர்த்தன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கோசலாராணி, இந்திராணி(இலங்கை), உருத்ரா(லண்டன்), ஹேமாராணி(லண்டன்), பூமாராணி(இலங்கை), ஜீவேந்திரா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெயலட்சுமி(இலங்கை), கேசவராணி(இலங்கை), புஸ்பராணி(பிரான்ஸ்), புஸ்பராஜா(லண்டன்), புவனராணி(லண்டன்), பேரின்பநாதன்(M.P நாதன்- லண்டன்), பத்மராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சித்திரா(லண்டன்), ரஞ்சிதா(நோர்வே), காலஞ்சென்ற பாலகுமரன்(ஐக்கிய அமெரிக்கா), ரேணுகா(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

