மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சீவரட்ணம் ரவிக்குமார்
வயது 4924 மார்ச், 1969 – 2 மே, 2018
- பிறந்த இடம்
- வேலணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- Navatkully, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சீவரட்ணம் ரவிக்குமார் அவர்கள் 02-05-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, கமலாம்பிகை தம்பதிகள், தம்பிராசா, தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற சீவரட்ணம், சத்தியதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
வதனா அவர்களின் அன்புக் கணவரும்,
சுவிசோன், ஜனார்த்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தேவகி, சசிகலா, சசிகுமார், நிறைஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சண்முகராஜா(மூர்த்தி), யசோதரன், ரோகினி, ரஜனிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துஷ்யந்தன், கார்த்தீபன், கேன்சியா, சகானா, சமீலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிசானா, திலஷ்சன், தமிழ்வர்ணன், துசியா, டிவி, நிரோசா, செந்தூரி, கிருபாகரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், தனஞ்ஜெயன் மற்றும் விஜயரட்ணம், சாம்பசிவம், காலஞ்சென்றவர்களான விமலாதேவி, சிவராசா, பாலசிங்கம், குணராசா, அன்னலிங்கம் மற்றும் பத்மாவதி, ஈஸ்வரி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
துளசிகா, அபிநாஷ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

