மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சேகர் ஜெயராஜா
Asian Pearl Shop- South Harrow Uk
வயது 3722 ஜூன், 1982 – 19 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- Mayiladuthurai
- வாழ்ந்த இடம்
- South Harrow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇந்தியா மயிலாடுதுறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா South Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட சேகர் ஜெயராஜா அவர்கள் 19-11-2019 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி ஜெயராஜா தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

