ஆறுதல்

மரண அறிவித்தல்

செகராஜசிங்கம் வைத்திலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செகராஜசிங்கம் வைத்திலிங்கம்

ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்

வயது 9420 ஆகஸ்ட், 1925 – 29 ஜூலை, 2020

பிறந்த இடம்
இளவாலை
வாழ்ந்த இடம்
இளவாலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். முள்ளானை இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செகராஜசிங்கம் வைத்திலிங்கம் அவர்கள் 29-07-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரவனமுத்து, பாக்கியம்(முன்னாள் ஆனந்தா அச்சகம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான அன்னபாக்கியம், வாலம்பிகை மற்றும் மகேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்வர்களான அரசரத்தினம், வெற்றிவேல், சங்கரபிள்ளை மற்றும், மங்கையற்கரசி(அவுஸ்திரேலியா), ஸ்ரீஸ்கந்தராஜா(திருமால் அச்சகம்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தரணிதரன், சிவசக்தி, ரமணன், பரா, சங்கர், திருக்கேதீஸ்வரி, தவமணி, புஸ்பம், ராணி, மலர், ரஞ்சினி, ஜெகதீஸ்வரன், விக்கினேஸ்வரன், ஸ்ரீசன்முகநாதன், விஜயாம்பிகை, அம்பிகைவேல், சக்திவேல், ஹரிகரன், திவாகரன், கண்ணன், ராசாத்தி, கங்கா, ரமணி, ஸ்ரீ, தணி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-07-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு சுழிபுரம் சிவபூமி யாழ்ப்பாணத்தில் நடைபெற்று பின்னர் வட்டுக்கோட்டையில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 25 ஆகஸ்ட், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.