மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை பஞ்சாட்சரம்
ஓய்வு பெற்ற முகாமையாளர்- கடதாசி தொழிற்சாலை வாழைச்சேனை
வயது 8610 ஏப்ரல், 1934 – 4 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- கைதடி
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை பஞ்சாட்சரம் அவர்கள் 04-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நகுலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியேந்திரா(Nestle Lanka), ரஞ்சிதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகிஷாயினி அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அக்ஷயா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-08-2020 புதன்கிழமை அன்று மாலை கல்கிசை இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

