ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு10 ஜூலை, 1963
இறப்பு4 ஜனவரி, 2019
செல்லத்துரை முருகானந்தன் அவர்களின் படம்

செல்லத்துரை முருகானந்தன்

வயது 55

பிறந்த இடம்: புங்குடுதீவு 2ம் வட்டாரம்வாழ்ந்த இடம்: Brampton

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை முருகானந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

இன்றும் மீளாத்துயரத்தில் நாங்கள் எல்லோரும்
இருக்கையிலே இரண்டாவது ஆண்டும் ஓடியது
உங்கள் அன்பு முகம் காணாத கண்கள் தேடுகின்றன!

நீங்கள் எமக்கு ஊட்டியவைகள் எல்லாம்
நித்தம் நினைவில் வந்து வந்து
எம்மை நெறிப்படுத்தி செல்கின்றன
நிதானமுடன் அவ்வழியே பயணிக்கின்றோம்!

ஒவ்வொன்றாய் உங்கள் ஆசைகளை நிறைவாக்கி
உங்கள் ஆத்மா இறைவனின் பாதங்களில் முத்திபெற
எல்லோரும் சேர்ந்து பிரார்த்தனைகள் செய்கின்றோம்!

அப்பா நாங்கள் வாழும் காலம் வரை
உங்கள் அன்பையும் உங்களையும் மறவோம்

என்றும் நினைவகலாத
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள்,
சகோதரிகள், மைத்துனர்கள், மைத்துனிகள்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 8 ஜனவரி, 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 24 டிசம்பர், 20191ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.