மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை நிமலகுமாரன்
Senior Engineer at Vodafone PLC (UK)
வயது 6116 மே, 1956 – 19 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், லண்டன் South Harrow வை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை நிமலகுமாரன் அவர்கள் 19-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, வள்ளிக்கொடி(கனடா) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் லீலாவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பிரேமலதா அவர்களின் அன்புக் கணவரும்,
சௌமியா அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஜெயக்குமாரன்(கனடா), பிரேமகுமாரன்(கனடா), செல்வதி உஷா(கனடா), செல்வதி உமா(பிரித்தானியா), செல்வதி ஊர்மிளா(கனடா), செல்வதி உமையாள்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகந்தி(கனடா), நேசமலர்(கனடா), சதானந்தன்(கனடா), சொர்ணலிங்கம்(பிரித்தானியா), உருத்திரன்(கனடா), மணிவண்ணன்(பிரித்தானியா), யசோதா(பிரித்தானியா), வசந்தா(பிரித்தானியா), கீதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உதயசூரியன்(பிரித்தானியா), குகாநந்தன்(பிரித்தானியா), ராஜகோபாலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

