ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லையா கனகசபாபதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லையா கனகசபாபதி

முன்னாள் ஆங்கில ஆசிரியர், கொழும்பு வருமான வரி இலாகா லிகிதர்(கிளாக்), பளை தெங்கு பனம் பொருள் உற்பத்தி விற்பனை கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர்(G.M), புங்குடுதீவு நயினாதீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர்(G.M)

வயது 929 அக்டோபர், 1927 – 20 செப்டம்பர், 2020

பிறந்த இடம்
புங்குடுதீவு 4ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கனகசபாபதி அவர்கள் 20-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வெள்ளவத்தையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சாரதா(ஜேர்மனி), சந்திரா(ஜேர்மனி), வசிட்டன்(பிரான்ஸ்), சித்திரா(கனடா), சுபத்திரா(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜனகன், பரதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுந்தரராஜா(ஜேர்மனி), கருணாகரமூர்த்தி(ஜேர்மனி), நளாயினி(பிரான்ஸ்), சோதிதாசன்(கனடா), உமாகாந்தன்(பிரான்ஸ்), கலையரசி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நமசிவாயம், மனோன்மணி, மகாதேவன், தனலெட்சுமி, சீதாலெட்சுமி(ஆசிரியை) மற்றும் தனபாலசிங்கம்(அதிபர்- கனடா), கமலேஸ்வரி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, நல்லையா, சற்குணராணி மற்றும் மகேஸ்வரி(கனடா), ஆறுமுகம்(பிரான்ஸ்), பாலசுந்தரம்(இந்தியா), விசாகப்பெருமாள்(கனடா), பாக்கியலெட்சுமி(ஜேர்மனி), காலஞ்சென்ற ஞானேஸ்வரி, தவமணிதேவி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதர்சன், சகானா, மயூரன், இலக்கியா, இந்துஜன், இந்துஜா, விதுஷா, அபிதா, ஆகாஷ், கபிலன், ஜெலிசியா, சஜிதா, அட்ஷா, அரிஷ், அதர்வன், ஆருஷன், ஆரணா, அபர்ணா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 23-09-2020 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பி.ப 01:30 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 19 அக்டோபர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.