மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா இலட்சுமி
வயது 8216 பிப்ரவரி, 1936 – 20 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- Alvai north
- வாழ்ந்த இடம்
- Alvai north
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா இலட்சுமி அவர்கள் 20-07-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அருமைத்துரை(சுவிஸ்), புனிதவதி(இலங்கை), புஸ்பவதி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வதனி(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 21-07-2018 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

