மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா மகாலிங்கம்
வயது 7412 மார்ச், 1941 – 5 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- ஊரெழு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ஊரெழுவை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா மகாலிங்கம் அவர்கள் 05-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று ஜெர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகனும், கதிரவேலு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சதீஸ்குமார்(டோஜன்), சுரேஸ்குமார்(சுதன்) மற்றும் கீதாஞ்சலி, சசிகுமார், ரஜிக்குமார், கனிஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாஸ்கரன், தனுஜா, நயோமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிறையின், லகுறா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
அபி, டெபோன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
கந்தசாமி, செல்வமணி, செல்வராஜா, காலஞ்சென்ற பவானந்தம் திருச்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மகாலிங்கம், அறிவழகி ஆகியோரின் அன்புச் சகலனும்,
கோபி, பிரசன், ஜெனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ரவிக்குமார், வசிகரன், பிரியா, கோகுலன், வேனு, வினுசன், வினுசியா, கஜான், வானுஜன், தனஞ்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

