ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லையா மரியநாயகம் ஞானராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லையா மரியநாயகம் ஞானராஜா

வயது 8228 மே, 1938 – 24 மார்ச், 2021

பிறந்த இடம்
வயாவிளான்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா மரியநாயகம் ஞானராஜா அவர்கள் 24-03-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மரியநாயகம்இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

மேரியோசேப்பின் நேசரட்ணம் அவர்களின் பாசமிகு கணவரும்,

குளோரி(லண்டன்), ஜெறோம் விமல்ராஜ்(டென்மார்க்), காலஞ்சென்ற(மாவீரன் விக்ரர்), இதையா(பிரான்ஸ்), பிறேமா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிளசிடஸ் லோகன்(லண்டன்), மேற்றா(டென்மார்க்), சந்திரராஜன் சபா(பிரான்ஸ்), றிச்சட்ஜோண்சன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நிறோன், கிளயா, ரெறன்ஸ்(லண்டன்), சாரா, ஸ்ரெவி, விக்ரோறியா(டென்மார்க்), விக்ரர், பிரிட்னி(பிரான்ஸ்), றொனி, றொமினா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற செல்வரட்ணம்(இலங்கை), மேரிசாந்தம்மா(இலங்கை), அடைக்கலநாயகி(இலங்கை), தேவதாசன்(இலங்கை), செல்வராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மங்களராசா(இலங்கை), றோஸ்மலர்(இலங்கை), கிறிஸ்ரின்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.