மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா நடராசா
27 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- சரசாலை வடக்கு
- வாழ்ந்த இடம்
- கரவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கரணவாய் தெற்கு வீரப்பதிராஜனை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா நடராசா அவர்கள் 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
யசோதா(பிரான்ஸ்), செந்தில்நாதன்(சுவிஸ்), பிரகலாதனன்(பொறியியலாளர்- இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புச் சகோதரரும்,
உதயகுமாரன்(பிரான்ஸ்), வதனகுமாரி(சுவிஸ்), லக்ஷிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரதீபா, தீபகன், ஹபிசாயினி, கிதுசயன், ஜனுக்ஷன் பிரதிக்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

