ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லையா சிவனடியான் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லையா சிவனடியான்

வயது 6723 ஜூன், 1950 – 6 செப்டம்பர், 2017

பிறந்த இடம்
Vaddukoddai
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வட்டு வடக்கு கலைநகர் சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவனடியான் அவர்கள் 06-09-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், செல்லையா செல்வரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கதிரமலை ஞானம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

தங்கமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜெகன், ஜெகதீஸ், சஜீதா, கஜனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுந்தரலோகேஸ்வரன்(ஜீவா- பிரான்ஸ்), ஆனந்தலோகேஸ்வரன்(உதயம்- இலங்கை), கோணேஸ்வரன்(ரகு- லண்டன்), பாக்கியலட்சுமி(இலங்கை), யோகேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரதீப், பிரதாப், உஷாந்தி, தர்சா ஆகியோரின் அன்பு மாமாவும்,

தங்கராசா, தங்கேஸ்வரன், தங்கரத்தினம், தங்கசேகரம், காலஞ்சென்ற தயாபரன், சாந்தகுணதேவி, ஜெயா, கீதா, சுதர்ஷனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யோகேஸ்வரி, சூரியேஸ்வரி, சண்முகலிங்கம், பாசமலர் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

பிரஜின், லீஷா, கேய்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
32 Rue Roger Cailteux,
93160 Noisy-le-Grand,
France.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.