மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா தங்கவடிவேல்
வயது 6230 செப்டம்பர், 1954 – 26 மார்ச், 2017
- பிறந்த இடம்
- கொக்கிளாய்
- வாழ்ந்த இடம்
- Dharmapuri
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு கொக்கிளாயைப் பிறப்பிடமாகவும், இந்தியா தர்மபுரியை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா தங்கவடிவேல் அவர்கள் 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காசிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சன்(லண்டன்), தனஞ்சயன்(லண்டன்), பிரியங்கா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரசாத் அவர்களின் அன்பு மாமனாரும்,
கணேசபிள்ளை, சுப்பிரமணியம், காலஞ்சென்ற விசுவலிங்கம், தெய்வானை, காலஞ்சென்ற தங்கமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரோசாதேவி, ஜெகதீஸ்வரன், கமலாம்பிகை, தவமணிதேவி, ரவிச்சந்திரன், சிவனேஸ்வரி, செல்வராசா, சிவசிதம்பரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

