நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா அரியகுணசிங்கம்
பேராசிரியர்(Lecturer in Mathematics at Alethea International School and Asian International School), ஆசிரிய ஆலோசகர்(Former Inservice Adviser In Mathematics at Karainagar- Chulipuram Zone), ஆசிரியர்(England Kingsbury High School, Maldives Government School, கொழும்பு சாகிரா கல்லூரி, கொழும்பு விவேகானந்தா மகாவித்தியாலயம், வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி, கிளிநொச்சி மத்திய கல்லூரி, முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி, மல்லாவி அ.த.க பாடசாலை) கவிஞர், பாடகர், எழுத்தாளர், தமிழறிஞர்
வயது 772 மார்ச், 1943 – 25 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- Vaddukoddai
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை வட்டு மேற்கு சிந்துபுரம் சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா அரியகுணசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 07-02-2021 ஞயிற்றுக்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் தொடக்கம் நடைபெறும் என்பதை அறியத்தருகிறோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

