மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா அருளம்பலம்
ஓய்வுபெற்ற நூலகர்
3 மே, 2016
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- Oddumadu
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடம் மானிப்பாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா அருளம்பலம் அவர்கள் 03-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, இராசம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற இராசதுரை(ஆசிரியர்), கணேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகன்யா(பேபி) அவர்களின் பாசமிகு கணவரும்,
சுயந்தன்(நிதி உதவியாளர்- வலயக்கல்வி அலுவலகம், வேலணை), கடோற்கஜன்(ஆசிரியர்- நயினாதீவு மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லக்சனா(ஆசிரியை- யா/திருக்குடும்ப கன்னியர் மடம்) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, நாகம்மா, பத்மநாதன், காத்தலிங்கம், மற்றும் வள்ளிப்பிள்ளை, சண்முகானந்தம், மாரித்தம்பி, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சுகுமார், சுகுணலிங்கம்(ஆசிரியர்), மோகன்குமார்(லண்டன்), சசிகலா(ஜெர்மனி), அருட்குமார்(லண்டன்), இளந்திரை (ஆசிரியை- யா/இளையதம்பி இந்து வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-05-2016 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
687/15, ஓட்டுமடம்,
மானிப்பாய் வீதி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

