மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா சந்திரசேகரம்
வயது 7116 ஏப்ரல், 1946 – 21 ஜூன், 2017
- பிறந்த இடம்
- நயினாதீவு
- வாழ்ந்த இடம்
- நயினாதீவு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சந்திரசேகரம் அவர்கள் 21-06-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாசினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தேவரஜனி(பிரான்ஸ்), தேவதர்சினி(லண்டன்), மகிந்தன்(பிரான்ஸ்), சண்முகபிரியா(சுவிஸ்), அமுதீசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அன்னபூரணி, இராசபூரணி, இராசசேகரம், மற்றும் செல்வபூரணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அம்பிகைநாதன்(பிரான்ஸ்), நவசங்கர்(லண்டன்), பத்மராணி(பிரான்ஸ்), திருவழகன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கனகசபாபதி(ஒய்வுபெற்ற ஆசிரியர்), சாம்பசிவம், அரியரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகந்தி, பிரதீபன், கவிதா, மயூரன், பிரகலாதன், சயந்தன், சயானி, சர்மினி ஆகியோரின் அன்பு மாமாவும்,
கதுஷ்னா, பிரிந்திகா, திவ்விசன், விதுஷன், சரணியா, அஷ்வினி, கர்சன், கவிசன், திபி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-06-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

