மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா கனகம்மா
31 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- Vasavilan
- வாழ்ந்த இடம்
- Vasavilan
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கனகம்மா அவர்கள் 31-12-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி குட்டி ஆச்சி தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற செல்லையா அவர்களின் மனைவியும்,
சிதம்பரவரதன் அவர்களின் தாயாரும்,
நாகம்மா(கனடா), சின்னம்மா(இலங்கை), காலஞ்சென்ற இராசம்மா, யோகம்மா(இலங்கை) ஆகியோரின் சகோதரியும்,
இராசமணி(ஏழாலை வடக்கு) அவர்களின் மாமியாரும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம், பொன்னுத்துரை, சுப்பிரமணியம், கந்தசாமி(இலங்கை) ஆகியோரின் மைத்துனியும்,
சுபிகா, ஜெயபாலா அவர்களின் பேத்தியும்,
ஜெறிஷ்கா அவர்களின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

